"உங்களைச் சந்தோஷப்படுத்தும் கேரக்டருக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு கிடைக் கிற கேரக்டரை ரசித்து செய்து கொண்டிருந்தால் போதும். நானெல்லாம் சாகும்வரை நடித்துக் கொண்டே இருக்கத்தான் ஆசைப்படுகிறேன்'' என்கிறார் ஸ்ரேயா சரண்.

Advertisment

shreya

கார்த்திக் நரேனுடன் "நரகாசூரன்' என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

""இந்தப் படத்துக் காக ஊட்டியை வித்தியாசமாகப் படம்பிடித்திருக்கிறார்கள்'' என்று உற்சாகமாகச் சொல்கிறார்.